சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெயலுறு

peyaluru

1
பெய்த மழை
rain that fell
ஒருசொல் hapax — appears once in the corpus

பெயலுறு தண் வளி போர் அமை கதவப் புரைதொறும் தூவ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெயலுறு (peyaluru), 'rain that fell'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெயலுறு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை