சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெய்தனைய

peytanaiya · வினையெச்சம்

1
இட்டு வைத்தாற்போல்
like placed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மிளகு பெய்தனைய சுவைய புன் காய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெய்தனைய (peytanaiya), வினையெச்சம், 'like placed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெய்தனைய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை