சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெய்யுமால்

peyyumal · வினைமுற்று, பெய்யும் + ஆல், ஆல் – அசைச்சொல்

1
பெய்யும்
they are pouring
வினைமுற்று, பெய்யும் + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

வம்புப் பெய்யுமால் மழையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெய்யுமால் (peyyumal), வினைமுற்று, பெய்யும் + ஆல், ஆல் – அசைச்சொல், 'they are pouring'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெய்யுமால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை