சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெரியம்

periyam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் உயர்ந்தவர்கள்
we are great persons
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

விழுமியம் பெரியம் யாமே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெரியம் (periyam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we are great persons'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெரியம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு