சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெரியர்

periyar

1
சான்றோர்கள்
those who are wise
2
உயர்ந்தவர்
great person

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெரியர் (periyar), 'those who are wise'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெரியர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை