சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெரியவர்

periyavar · வினையாலணையும் பெயர்

1
உயர்ந்தவர்கள், சான்றோர்கள்
those who are wise
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரிய அல்லவோ பெரியவர் நிலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெரியவர் (periyavar), வினையாலணையும் பெயர், 'those who are wise'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெரியவர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை