சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்கச்சு

perunkaccu

1
உடலைச் சுற்றி அணிந்த பெரிய துணி
big cloth wrapped around the body
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு மணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்கச்சு (perunkaccu), 'big cloth wrapped around the body'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்கச்சு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை