சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்கடை

perunkatai

1
பெரிய கதவு
huge door, huge gate
ஒருசொல் hapax — appears once in the corpus

அருங்கடி அன்னை காவல் நீவி, பெருங்கடை இறந்து மன்றம் போகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்கடை (perunkatai), 'huge door, huge gate'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்கடை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை