சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்கலக்குற்றன்றால்

perunkalakkurranral · ஆல் – அசைநிலை

1
பெரிதும் கலக்கமடைந்தனர்
they became greatly distressed
ஆல் – அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு பெருங்கலக்குற்றன்றால் தானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்கலக்குற்றன்றால் (perunkalakkurranral), ஆல் – அசைநிலை, 'they became greatly distressed'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்கலக்குற்றன்றால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு