சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்களத்து

perunkalattu

1
பெரிய போர்க்களத்தில்
in a large battlefield
ஒருசொல் hapax — appears once in the corpus

இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும் ஆம்பல் அம் குழலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்களத்து (perunkalattu), 'in a large battlefield'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்களத்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை