சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்குறும்பு

perunkurumpu

1
பெரிய கோட்டைகள், பெரிய அரண்கள்
large forts
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்குறும்பு (perunkurumpu), 'large forts'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்குறும்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு