சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருங்கோல்

perunkol

1
பெரிய காம்பு
large stem
ஒருசொல் hapax — appears once in the corpus

நீள் மலைக் கலித்த பெருங்கோல் குறிஞ்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருங்கோல் (perunkol), 'large stem'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருங்கோல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை