சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருஞ்சால்பு

peruncalpu

1
மிகுந்த சால்பு, மிகுந்த சான்றாண்மை
great esteem, great nobility
ஒருசொல் hapax — appears once in the corpus

கனவினுள் உறையும் பெருஞ்சால்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருஞ்சால்பு (peruncalpu), 'great esteem, great nobility'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருஞ்சால்பு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து