சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருஞ்சுனை

peruncunai

1
பெரிய சுனை, பெரிய குளம்
large spring, large pond
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருஞ்சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருஞ்சுனை (peruncunai), 'large spring, large pond'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருஞ்சுனை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை