சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருஞ்செயாளனை

perunceyalanai

1
பெரும் செயல்களை உடையவனை, பெரும் சான்றோனை
about the man of great deeds, about the noble man
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருஞ்செயாளனை யாண்டு உளனோ என வினவுதி ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருஞ்செயாளனை (perunceyalanai), 'about the man of great deeds, about the noble man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருஞ்செயாளனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு