சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருஞ்செவி

peruncevi

1
பெரிய செவி, பெரிய காதுகள்
big ears

இரும் புனிற்று எருமைப் பெருஞ்செவிக் குழவி, Pura 333–3 – பெருஞ்செவிக் குறுமுயல், Malai 506 – மரையான் பெருஞ்செவிக் குழவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருஞ்செவி (peruncevi), 'big ears'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருஞ்செவி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை