சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருமையோரும்

perumaiyorum · வினையாலணையும் பெயர், உம்மை சிறப்பும்மை

1
பெருமையுடையோரும்
those with pride
வினையாலணையும் பெயர், உம்மை சிறப்பும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருமையோரும் தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருமையோரும் (perumaiyorum), வினையாலணையும் பெயர், உம்மை சிறப்பும்மை, 'those with pride'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருமையோரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு