சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெரும்பெயர் உலகம்

perumpeyar ulakam

1
பெரும்புகழையுடைய வானுலகம், பெரும்புகழையுடைய தேவருலகம்
the upper world, the celestial world
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெரும்பெயர் உலகம் (perumpeyar ulakam), 'the upper world, the celestial world'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெரும்பெயர் உலகம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை