சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெறாஅதீரும்

peraatirum · எதிர்மறை வினையாலணையும் பெயர், முன்னிலைப் பெயர், அளபெடை, உம்மை எண்ணும்மை

1
குழந்தைப் பெறாதவர்களாகிய நீங்களும்
and you who have not given birth
எதிர்மறை வினையாலணையும் பெயர், முன்னிலைப் பெயர், அளபெடை, உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பெண்டிரும், பிணியுடையீரும் ..... பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெறாஅதீரும் (peraatirum), எதிர்மறை வினையாலணையும் பெயர், முன்னிலைப் பெயர், அளபெடை, உம்மை எண்ணும்மை, 'and you who have not given birth'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெறாஅதீரும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு