சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெறீஇயரோ

periiyaro · அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, ஓகாரம் அசைநிலை

1
அடைவாளாக
may she get
அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, ஓகாரம் அசைநிலை
2
அடைவாயாக
may you attain

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெறீஇயரோ (periiyaro), அளபெடை, இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, ஓகாரம் அசைநிலை, 'may she get'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெறீஇயரோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை