சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றனரால்

perranaral · பலர்பால் வினைமுற்று, பெற்றனர் + ஆல், ஆல் அசைச்சொல்

1
பெற்றனர், பெற்றார்கள்
they received
பலர்பால் வினைமுற்று, பெற்றனர் + ஆல், ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அரும் பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால், பொலிக நும் புகழே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றனரால் (perranaral), பலர்பால் வினைமுற்று, பெற்றனர் + ஆல், ஆல் அசைச்சொல், 'they received'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றனரால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு