சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றன

perrana · பலவின்பால் வினைமுற்று

1
அடைந்தன
they attained
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுஞ் சுனைக் குவளை போலத் தொல் கவின் பெற்றன இவட்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றன (perrana), பலவின்பால் வினைமுற்று, 'they attained'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றன. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு