சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றமை

perramai · வினையாலணையும் பெயர்

1
அடைந்த
attained
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாடன் மெல்ல வந்து நல் அகம் பெற்றமை மையல் உறுகுவள் அன்னை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றமை (perramai), வினையாலணையும் பெயர், 'attained'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றமை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை