சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றவன்

perravan · வினையாலணையும் பெயர்

1
உடையவன்
a man who has
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றவன் (perravan), வினையாலணையும் பெயர், 'a man who has'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை