சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றாங்கு

perranku · வினையெச்சம்

1
பெற்ற பின்பு
after attaining
வினையெச்சம்
2
அடைந்தாற்போல்
like how it attained
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றாங்கு (perranku), வினையெச்சம், 'after attaining'. குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை