சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேணலன்

penalan · படர்க்கை ஆண்பால் வினைமுற்று

1
ஒளவை துரைசாமி உரை – அவன் தன்னைப் பேணவில்லை
he does not protect himself
2
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விருப்பம் மிகுதியுடையவன்
he has great love
படர்க்கை ஆண்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தலைநாள் அன்ன பேணலன் பல நாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேணலன் (penalan), படர்க்கை ஆண்பால் வினைமுற்று, 'he does not protect himself'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேணலன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை