சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேணீர்

penir · முன்னிலை வினைமுற்று

1
நீவிர் பேணுகின்ற தன்மையை உடையவர்
you are of caring nature
முன்னிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அது நனி பேணீர் ஆகுவிர் ஐய!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேணீர் (penir), முன்னிலை வினைமுற்று, 'you are of caring nature'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேணீர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை