சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேணுப

penupa · வினையாலணையும் பெயர்

1
தாம் விரும்புவதை
what they desire
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பேணுப பேணார் பெரியோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேணுப (penupa), வினையாலணையும் பெயர், 'what they desire'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேணுப. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை