பேண்மார்
penmar · வினையெச்சம்
1
வழிபடுதற்கு
to worship
வினையெச்சம்பதுக்கைக் கடவுள் பேண்மார்
2
வழிபடுபவர்கள்
those who worship
பலர்பால் வினையாலணையும் பெயர்கானவர் அணங்கொடு நின்றது ‘மலை வான் கொள்க’ எனக் கடவுள் ஓங்கு வரை பேண்மார்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பேண்மார் (penmar), வினையெச்சம், 'to worship'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேண்மார். Retrieved 26 Jul 2026.