சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேதைமைத்து

petaimaittu · குறிப்பு வினைமுற்று

1
அறிவில்லாதது
it is ignorant
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காமம் யாவதும் நன்றென உணரார் மாட்டும் சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேதைமைத்து (petaimaittu), குறிப்பு வினைமுற்று, 'it is ignorant'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேதைமைத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை