சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேதைமையால்

petaimaiyal · வினையெச்சம்

1
அறியாமையினால்
due to ignorance
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

யான் என் தைமையால் பெருந்தகை கெழுமி நோதகச் செய்தது ஒன்று உடையேன் கொல்லோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேதைமையால் (petaimaiyal), வினையெச்சம், 'due to ignorance'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேதைமையால். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை