சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேதையோன்

petaiyon · வினையாலணையும் பெயர்

1
அறியாமையுடையவன்
an ignorant man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பேதையோன் வினை வாங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேதையோன் (petaiyon), வினையாலணையும் பெயர், 'an ignorant man'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேதையோன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை