சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேதைய

petaiya · வினையாலணையும் பெயர்

1
அறியாமையுடையவை
they are ignorant, they are stupid
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

போழ் கண் மஞ்ஞை தாஅம் நீர் நனந்தலை புலம்பக் கூஉம் தோழி, பெரும் பேதையவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேதைய (petaiya), வினையாலணையும் பெயர், 'they are ignorant, they are stupid'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேதைய. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை