சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைஞ்ஞிணம்

painninam · பண்புத்தொகை, பைந்நிணம் என்பதன் மரூஉ

1
பசிய தசை
fresh meat
பண்புத்தொகை, பைந்நிணம் என்பதன் மரூஉ
ஒருசொல் hapax — appears once in the corpus

பைஞ்ஞிணம் பெருத்த பசு வெள் அமலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைஞ்ஞிணம் (painninam), பண்புத்தொகை, பைந்நிணம் என்பதன் மரூஉ, 'fresh meat'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைஞ்ஞிணம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு