சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைதரு

paitaru

1
துன்புற்ற
distressed, saddened
ஒருசொல் hapax — appears once in the corpus

கால் ஏமுற்ற பைதரு காலைக் கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைதரு (paitaru), 'distressed, saddened'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைதரு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை