சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைதிரம்

paitiram · அருள் அம்பலவாணர் உரை – சேரனுக்குரிய நாடு தந்தையின் வழியில் வந்தமையின், அதனை 'பைதிரம்' என்றார். பைதிரம் என்பது 'பைத்ரம்' என்னும் வடமொழி. இது பிதிர்வழியில் வந்தது என்னும் பொருட்டு

1
பகைவர் நாடுகள்
countries of enemies

வளன் அறு பைதிரம்

2
நாடு
country
அருள் அம்பலவாணர் உரை – சேரனுக்குரிய நாடு தந்தையின் வழியில் வந்தமையின், அதனை 'பைதிரம்' என்றார். பைதிரம் என்பது 'பைத்ரம்' என்னும் வடமொழி. இது பிதிர்வழியில் வந்தது என்னும் பொருட்டு

வளந் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்!

38 · வரி 3
38–3

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைதிரம் (paitiram), அருள் அம்பலவாணர் உரை – சேரனுக்குரிய நாடு தந்தையின் வழியில் வந்தமையின், அதனை 'பைதிரம்' என்றார். பைதிரம் என்பது 'பைத்ரம்' என்னும் வடமொழி. இது பிதிர்வழியில் வந்தது என்னும் பொருட்டு, 'countries of enemies'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைதிரம். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து