சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைந்தூறு

painturu · பண்புத்தொகை

1
பசுமையான புதர்
small green bushes
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

இருவெதிர்ப் பைந்தூறு கூர் எரி நைப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைந்தூறு (painturu), பண்புத்தொகை, 'small green bushes'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைந்தூறு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி