சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைம்போது

paimpotu · பண்புத்தொகை

1
புதிய அரும்புகள்
fresh buds
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

நீலப் பைம்போது உளரிப் புதல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைம்போது (paimpotu), பண்புத்தொகை, 'fresh buds'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைம்போது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை