சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பையிர்

paiyir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
பைகளை உடையீர்
you are with bags
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பையிர் (paiyir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you are with bags'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பையிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்