சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பையுளும்

paiyulum · உம்மை இழிவு சிறப்பு

1
துன்பமும்
sorrow
உம்மை இழிவு சிறப்பு
ஒருசொல் hapax — appears once in the corpus

பலவே யாமம் பையுளும் உடைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பையுளும் (paiyulum), உம்மை இழிவு சிறப்பு, 'sorrow'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பையுளும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை