பொகுட்டின்
pokuttin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
தாமரை மலரின் நடுவில் உள்ள கொட்டையைப் போன்று
like the seed vessel of the lotus flower
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
பொகுட்டின் காண்வரத் தோன்றி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொகுட்டின் (pokuttin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the seed vessel of the lotus flower'. பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொகுட்டின். Retrieved 26 Jul 2026.