சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதிந்தன்ன

potintanna · அன்ன – உவம உருபு

1
பொதித்து வைத்தாற்போல, அழுத்தி வைத்தாற்போல
like embedded
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பொன் பொதிந்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதிந்தன்ன (potintanna), அன்ன – உவம உருபு, 'like embedded'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதிந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை