சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதியினிர்

potiyinir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
பொதிகளைச் சுமந்தவராய் நீவிர்
you carrying bundles
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக்கண் பொதியினிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதியினிர் (potiyinir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you carrying bundles'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதியினிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்