சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதியுறு

potiyuru · பெயரெச்சம்

1
மறைக்கும், மூடும்
covering
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதியுறு (potiyuru), பெயரெச்சம், 'covering'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதியுறு. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை