சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொன்னும்

ponnum · உம்மை எண்ணும்மை

1
பொன்னும்
and gold
உம்மை எண்ணும்மை

பொன்னும் மணியும், Pari 5–79 – பொருளும் பொன்னும், Pura 218–1 – பொன்னும் துகிரும், Pura 367–5 – பூவும் பொன்னும், Pura 377–16 – கடறு பயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தமும், Pattina 187 – மணியும் பொன்னும்

2
செல்வத்தையும்
the wealth
3
வரியையும்
the tax

வளம் கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொன்னும் (ponnum), உம்மை எண்ணும்மை, 'and gold'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொன்னும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை