சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொன்னென்ன

ponnenna · பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு

1
பொன்னைப் போன்ற நிறத்தில்
with a color like that of gold
பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

அடர்பொன் என்னச் சுடரிதழ் பகரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொன்னென்ன (ponnenna), பெயர்ச்சொல் உவம உருபுடன் வந்தது, என்ன – உவம உருபு, 'with a color like that of gold'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொன்னென்ன. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு