சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொன்படுகம்

ponpatukam · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
அழகு அடைந்தேம்
we attained beauty
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தொய்யில் எழுதி இறுத்த பெரு பொன் படுகம்; உழுவது உடையமோ யாம்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொன்படுகம் (ponpatukam), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we attained beauty'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொன்படுகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை