சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொன்றும்

ponrum · பெயரெச்சம்

1
இறக்கும்
dying
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்று கொல் அளியேன் பொன்றும் நாளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொன்றும் (ponrum), பெயரெச்சம், 'dying'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொன்றும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை