சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்கைக்கு

poykaikku

1
நீர்நிலைக்கு, குளத்திற்கு
to the reservoir, to the pond
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்கைக்கு (poykaikku), 'to the reservoir, to the pond'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்கைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை