சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்கைப்பள்ளி

poykaippalli · இருபெயரொட்டுப் பண்புத் தொகை

1
பொய்கையாகிய இடம்
the pond
இருபெயரொட்டுப் பண்புத் தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய், வாளை நாள் இரை பெறூஉம் ஊர!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்கைப்பள்ளி (poykaippalli), இருபெயரொட்டுப் பண்புத் தொகை, 'the pond'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்கைப்பள்ளி. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு